" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
திருவண்ணாமலை கல்வி மாவட்ட அளவில் உலக துடிப்பாளர் திறன் காணும் தேர்வு(Battery of test )போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் 27.02.2020 அன்று நடைபெற்றது இப்போட்டியில் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டு முதல் ,இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்,
வெற்றிபெற்ற மாணவ மாணவியரின் விவரம், எட்டாம் வகுப்புக்கான போட்டியில்
P. அருள்மொழி 400 மீட்டர் முதலிடம்
R. நந்தினி 200 மீட்டர் முதலிடம்
S. அபிராமி 100 மீட்டர் இரண்டாமிடம்
G. சித்ரா 100 மீட்டர் மூன்றாமிடம்
S. ரஞ்சித் குமார் 200 மீட்டர் மூன்றாமிடம்
ஏழாம் வகுப்புக்கான போட்டியில்
S. ஈஸ்வரி 100 மீட்டர் முதலிடம்
M. தரணி 400 மீட்டர் மூன்றாமிடம்
S. பிரேமலதா குண்டு எறிதல் மூன்றாமிடம்
B. விஜயராஜ் 200 மீட்டர் மூன்றாமிடம்
ஆறாம் வகுப்புக்கான போட்டியில்
S.நவீன் குண்டெறிதல் இரண்டாமிடம்
S. சுபாஷ் 400 மீட்டர் மூன்றாமிடம்
V. பாலா 200 மீட்டர் மூன்றாமிடம்வெற்றி பெற்றுள்ளனர்