" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை மாவட்டம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக கட்சியினர் 3000 பேர் மாபெரும் பேரணி
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர்
R. ஜீவானந்தம்,
திருவண்ணாமலை நகர பிஜேபி தலைவர் K.ஆறுமுகம்,
திருவண்ணாமலை பிஜேபி நகர துணைத் தலைவர் G.சரவணன்,
மற்றும் பிஜேபி முன்னோடி மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி இந்திய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து 3000 மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்
" alt="" aria-hidden="true" />